புதிய பரிபாலன சபை தெரிவு - ஐப்பசி 2024
ஆலய நிகழ்வு விவரங்கள்
19.10.2024 இல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தினை தொடர்ந்து புதிய பரிபாலன சபை தேர்வு இடப்பெற்றது.
தலைவர் - திரு செல்லத்துரை நாகேந்திரம்
உப -தலைவர் - திரு சுப்பிரமணியம் பாக்கியராசா
செயலாளர் - திரு சந்திரநாதன் ரூபதீசன்
உப-செயலாளர் - திரு தியாகராசா முருகதாஸ்
பொருளாளர் - திரு அயிலேந்திகரன் ஹர்சன்
பின்வருவோர் நிர்வாகசபை உறுப்பினராக சபையினரால் தெரிவு செய்யப்பட்டு திரு மயில்வாகனம் கிருபாமூர்த்தி அவர்களால் பிரேரிக்கப்பட்டு பொன்னையா சந்திரநாதன் அவர்களால் வழிமொழியப்பட்டு சபையினராக ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.
- திரு ஆறுமுகம் வைரவநாதன்
- திருமதி பத்மநாதன் ராணி
- திரு கதிர்காமர் சுகுமார்
- திரு பாலச்சந்திரன் தர்சன்
- திரு மகேந்திரராசா ரசீதன்
- திரு சுந்தரம் விஜிதன்
- திரு கனகரட்ணம் திலகரத்தினம்
- திருமதி கோகுலன் நிதர்சனா
- திரு கணபதிப்பிள்ளை பவேந்திரன்
- திரு நவரத்தினம் விசாகன்
- திருமதி தேவராசா தேவி
- திரு வேலுப்பிள்ளை குமாரவேலு
- திரு கந்தையா ஜெகன்
- திரு க. சதானந்தன்
- திரு குமாரவேலு சாந்தன்
- திரு நாகராசா கேதீஸ்வரன்
- திரு சிவானந்தம் சதீசன்
- திரு சின்னையா நிமலன்
- திருமதி இராசன் நாகம்மா
- திருமதி அமிர்தகுலசிங்ம் கிருபாலிணி
- திருமதி கண்ணதாசன் கலைமகள்