our about us
ஆலய வரலாறு
ஈழ நன்நாட்டின் வடபால் சித்தர்கள் வாழ்ந்த சிவபூமியாம் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப்பகுதியில் மீசாலை வடக்கில் விருப்போடு அமர்ந்திருந்து அருள்பாலிக்கின்றார் தட்டாங்குளம் அருள்மிகு திருநீலகண்டப் பிள்ளையார். எல்லாம் வல்ல திருநீலகண்டப் பிள்ளையார் பாதக்கமலங்களைத் தொழுது எல்லா நலன்களும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகின்றோம்.
நன்றி.
மீசாலை தட்டாங்குளம் அருள்மிகு திருநீலகண்டப் பிள்ளையார் ஆலயம்
மீசாலை தட்டாங்குளம் அருள்மிகு திருநீலகண்டப் பிள்ளையார் ஆலயம்
Our Services
காலை/ மாலை நித்திய பூசை நேரங்கள்
நித்திய பூசைகள் தினமும் காலை 8.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் நடைபெறும். விசேட தினங்களில் மாற்றம் ஏற்படும் பொழுது அவை பற்றி முன்கூட்டியே அறிவிக்கப்படும்
நாட்காட்டி
நாட்காட்டி
வருங்கால பூசைகள்
வருங்கால பூசைகள்
ஆலய நிகழ்வுகள்