நித்திய நைமித்திய பூசைகளும் உபயகாரர்களும்
மாதப்பூசை
மாதப்பூசையானது மாதப்பிறப்பில் நடைபெறும் அபிசேகத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. உபயத்திற்கு ஆட்கள் இல்லாத படியால் மூன்று மாதங்களில் மட்டும் மாதப்பிறப்பு தற்போது நடைபெறுகிறது.
மாதப்பூசை செய்பவர்களால் 15 கிலோ பச்சை அரிசி, 6 லீட்டர் தேங்காய் எண்ணெய், 6 பெட்டி கற்பூரம் மற்றும் ரூ 6000 பணம் என்பன வழங்கப்படுகின்றது. சில மாதப்பூசை செய்பவர்கள் வீபூதி, சந்தனம், குங்குமம், சாம்பிராணி, நல்லெண்ணெய், பழம், பாக்கு, வெற்றிலை என்பவற்றையும் தந்து ஒவ்வொரு நாளும் கோவிலுக்கு வருகை தந்து நித்திய பூசையில் பங்குபற்றுவார்கள். இவ்வாறு எல்லோரும் செய்வது விரும்பத்தக்கது.
மாதப்பூசைகான அர்ச்சகர், பராமரிப்பாளர், மற்றும் துப்பரவுப்பணிகளுக்கு வேதனம் வழங்குவோர்
மாதாந்த சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தி
மகோற்சவ உபயம்
விநாயகர் விரதம்
1ம் நாள் - திரு சிவசுப்பிரமணியம் யதுசரணன்
2ம் நாள் - திரு சுப்பிரமணியம் பாக்கியராசா
3ம் நாள் - திரு. திருமதி - கண்ணதாசன் கலைமகள்
4ம் நாள் - திரு நாகராசா கேதீஸ்வரன்
5ம் நாள் - திருமதி சுப்பிரமணியம் இராசலட்சுமி
6ம் நாள் - திரு. திருமதி. க. சுந்தராஜா குடும்பம்
7ம் நாள் - திருமதி கதிர்காமு பரமேஸ்வரி குடும்பம்
8ம் நாள் - திருமதி. ந. சின்னம்மா
9ம் நாள் - திரு. திருமதி. அமிர்தகுலசிங்கம் கிருபாலினி
10ம் நாள் - திரு செ. நாகேந்திரன் குடும்பம்
11ம் நாள் - திரு. திருமதி பத்மநாதன் இராணி குடும்பம்
12ம் நாள் - திரு வே. நாகநாதன்
13ம் நாள் - திரு பொன்னையா தேவராசா (தேவி) குடும்பம்
14ம் நாள் - திரு ந. பாலச்சந்திரன் குடும்பம்
15ம் நாள் - திருமதி லலிதாம்பிகை குடும்பம்
16ம் நாள் - திரு கு. சிவானந்தம் குடும்பம்
17ம் நாள் - திரு கு. சின்னையா குடும்பம்
18ம் நாள் - திரு ஆ செல்வராசா குடும்பம்
19ம் நாள் - திரு மயில்வாகனம் கிருபாமூர்த்தி குடும்பம்
20ம் நாள் - திரு தம்பிப்பிள்ளை குணாளன்
21ம் நாள் - திரு. திருமதி கனகாம்பிகை சந்திரநாதன்
சங்காபிஷேகம் - மணவாளக்கோலம் - திரு. திருமதி. மயில்வாகனம் அன்னப்பிள்ளை குடும்பம்
திருவெம்பாவை
1ம் நாள் - திரு. திருமதி கண்ணதாசன் கலைமகள் குடும்பம்
2ம் நாள் - திருமதி கந்தசாமி கலா குடும்பம்
3ம் நாள் - திரு. த. செல்வராசா குடும்பம் (கெளரி ரெக்ஸ்)
4ம் நாள் - திரு. க. காங்கேசு குடும்பம்
5ம் நாள் - திருமதி அப்பாக்குட்டி நல்லம்மா குடும்பம்
6ம் நாள் - திரு வே. நாகநாதன்
7ம் நாள்(பிட்டு பூசை) - செல்வி.சிவப்பிரகாசம் ஜெயலட்சுமி குடும்பம்
8ம் நாள் - திரு ஆ. வைரவநாதன்
9ம் நாள் - திருமதி தியாகராசா இந்திரமலர்
10ம் நாள் - திரு க. வேலாயுதம்பிள்ளை
11ம் நாள் பாறணைப் பூசை உபயம் விரும்பியவர்கள் எடுத்து அன்னதானத்துடன் செய்யலாம்.
நவராத்திரி
முதலாம் நாள் - திரு ஜயாத்துரை தேவராசா குடும்பம்
2ம் நாள் - திரு கதிர்காமு சுகுமார்
3ம் நாள் - திரு சரவணமுத்து குருபரன்
4ம் நாள் - திரு நாகராசா கேதீஸ்வரன்
5ம் நாள் - திரு. த. அயிலேந்திரராசா
6ம் நாள் --
7ம் நாள் - திருமதி கதிர்காமு பரமேஸ்
8ம் நாள் - திரு ச. சின்னத்துரை
9ம் நாள் - திருமதி சிவபாக்கியம் ராசன்
பரிவார மூர்த்திகளுக்கான விசேட தினங்கள்
முருகன்
கந்தஷஷ்டி
1ம் நாள் - திரு ஜயாத்துரை தேவராசா
2ம் நாள் - திரு. திருமதி வேலாயுதம்பிள்ளை குடும்பம்
3ம் நாள் - திரு ந. பாலச்சந்திரன் குடும்பம்
4ம் நாள் - திரு கு. சின்னையா குடும்பம்
5ம் நாள்- திரு. குமாரசாமி சிவானந்தம்
6ம் நாள் - திரு. சுப்பிரமணியம் பிரபாகர்
முருகனுக்குரிய விசேட தினங்களாகிய திருக்கார்த்திகை, கார்த்திகை திங்கள் (சோமவாரம்) என்பன உபயகாரர் இல்லாததால் விடுபட்டு போயின. விரும்பியவர்கள் தொடர்பு கொண்டு செய்யலாம்.
கிருஷ்ணர்
சுவர்க்க வாசல் ஏகாதசி - திருமதி முத்துக்குமார் புவனேஸ்வரி கிருஷ்ண ஜெயந்தி - திரு முருகேசு சிவசுப்பிரமணியம் ஒவ்வொரு ஏகாதசிக்கும் அபிஷேகம் நடந்தால் சிறப்பாக இருக்கும். விரும்பியவர்கள் தொடர்பு கொண்டு செய்யலாம். அதேபோன்று ஆவணி ஞாயிறு, மார்கழி ஞாயிறு போன்ற பூசைகளும் நடைபெற்றால் சிறப்பாக இருக்கும்.
மகாலட்சுமி
வரலக்சுமி நோன்பு - திரு திருமதி பானுகோபன் சதுர்ஷனா பெளணர்மி பூசை முழுவதும் வெற்றிடமாக உள்ளது.
வைரவர்
விநாயகர் விரதம் முடிவில் வைரவ சாந்தி - திரு முருகேசு சிவசுப்பிரமணியம் பரணிப்பூசை செய்ய விரும்புவர்கள் தொடர்பு கொள்ளவும்.
மாதாந்த விசேட பூசைகள்
தைப்பூசம் - திரு திருமதி தேவராஜா வரதஜனனி குடும்பம்
மாசி மகம் - திரு திருமதி யோகராசா ஆனந்தி
பங்குனி உத்தரம்- உபயகாரர் இல்லை
சித்திரா பெளணர்மி - திரு நாகராசா கேதீஸ்வரன் குடும்பம்
வைகாசி விசாகம் - உபயகாரர் இல்லை
ஆனி உத்தரம் - உபயகாரர் இல்லை
ஆடிப்பூரம் - உபயகாரர் இல்லை
ஆடிச்செவ்வாய் - உபயகாரர் இல்லை
தீபாவளி அபிஷேகம் - உபயகாரர் இல்லை
மார்கழி மகம் திருவாசகம் முற்றோதுதல் - உபயகாரர் இல்லை
சிவராத்திரி
1ம் சாமம் - திரு வை. சுப்பிரமணியம் குடும்பம்
2ம் சாமம் - திரு சரவணமுத்து குருபரன் குடும்பம்
3ம் சாமம் - திரு தேவராஜா வரதஜனனி குடும்பம்
4ம் சாமம் - திரு க. சுந்தரராஜா குடும்பம்
வெள்ளி உபயம்
ஜப்பசி வெள்ளி
1ம் வெள்ளி - திரு க. திலகரத்தினம்
2ம் வெள்ளி - திரு. திருமதி பத்மநாதன் இராணி குடும்பம்
3ம் வெள்ளி - திரு வா. சந்திரதேவன் குடும்பம்
4ம் வெள்ளி - திரு ஆ. வைரவநாதன் குடும்பம்
01.திரு க. தர்மலிங்கம்
02.திரு. நந்தா குடும்பம்
03.திருமதி. சி. பாலசட்சுமி
04.சங்கரலிங்கம் மதுஷா
05.திருமதி. சந்திரலீலா
06.திரு. த. குமார்
07.திரு. க. சதானந்தன்
08.திரு ஜ. தேவராசா
09.திருமதி லலிதாம்பிகை
10.திரு. திருமதி. கண்ணதாசன் கலைமகள்
10.திரு. சி. விமலகுமார்
10.திருமதி. சி. மகேஸ்வரி (தங்கமணி)
11.திருமதி. நற்குணராசா மனோன்மணி
12.திரு இராசன் சுபாமதி
13.திருமதி அமிர்தகுலசிங்கம் கிருபாலினி
14.திரு. திருமதி. தீபா மகிந்தன்
15.திரு. பொ. தேவராசா
16.திரு. ந. பாலச்சந்திரன்
17.திரு. கு. சிவானந்தம்
18.திரு. குமாரவேலு குடும்பம்
19.திரு. சு. பாக்கியராசா குடும்பம்
20.திரு. த. சிவகுமார்
21.திரு. திருமதி. உதயகரன்
22.திரு. திருமதி. விஜயகாந்தன் நர்மதா
23.திருமதி. மதனகுமார் ஹேமா
24.திருமதி. இராசன் பாக்கியம்
25.திரு. முத்துக்குமார் புவனேஸ்வரி
26.திரு நல்லையா புவனேஸ்வரி
27.திரு வேலுப்பிள்ளை அன்னலட்சுமி குடும்பம்
28.திரு. சுப்பிரமணியம் விஜயகுமார்
29.திரு. ஜெ. கஜன்
30.திருமதி. கு. கலாநிதி
31.திரு. வே. குமாரவேலு
32.திரு. க. சுகுமார்
33.திரு. வே. பாலசிங்கம்
34.திருமதி. கி. தாமிரா
35.திருமதி. திலகவதி
36.திரு. பா. நந்தகுமார்
37.திருமதி. த. நகுலேஸ்வரி
அடியவர்களின் குடும்பத்தில் ஏற்படும் விசேட நிகழ்வுகளுக்காக உபயங்கள் மட்டும் (மாதப்பூசை, சதுர்த்தி விநாயகர் விரதம்) ஆர்வம் உள்ளவர்கள் பதிவு செய்யும் பட்சத்தில் உபயம் வெற்றிடமாகும் தருணத்தில் முன்னுரிமையின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்படும்.
ஆலய நிர்வாகம்
தொடர்புகளுக்கு - ந. பாலசந்திரன் ( 0772021322) - தலைவர்
மு. சிவசுப்பிரமணியம் (0773024551)- செயலாளர்